தமிழர்களின் உலகம் தழுவிய குரலாக ஒலித்துவரும் லண்டன் தமிழ் வானொலி எல்லைகள் கடந்து சகல தரப்பு நேயர்களினதும் அபிமானத்தைப் பெற்றிருக்கிறது.
இன்றைய சமூக விழுமியங்களையும், எதிர்நோக்கும் சவால்களையும், அவசியப்படும் மாற்றங்களையும் மனதில் கொண்டதாக லண்டன் தமிழ் வானொலியின் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.