அகத்தினில் இன்பமே
செல்வி நித்தியானந்தன்
அகத்தினில் இன்பமே
ஆறுவார விடுமுறை
ஓடியே சென்றதே
ஆளுமை குறைந்து
முடங்கிகே போனதே
தாயகம் என்றதும்
தனக்குள்ளே மகிழ்ச்சி
தன்இயல்பு மறந்து
தள்ளாடும் நெகிழ்ச்சி
முப்பதுமுறை பயணம்
முடங்கிய இம்முறை
முன்பனி காலமாய்
முழுநேரம் வீட்டினிலே
அடுத்த வாரமும்
அழகிய பயணமும்
ஆளுமை வரவே
அகத்தினில் இன்பமே
செல்வி நித்தியானந்தன்
Author: arunwebhosting@gmail.com
3 thoughts on “அகத்தினில் இன்பமே”
கருத்துக்களை பதிவிடுக Cancel reply
Related Post
நினைவின் ஓரத்தில்..
வியாழன் கவி 2284!! நினைவுகளின் ஓரத்தில்..!! மறத்தல் அரியதாய் மனதிலே இறத்தல் வரை தொடரலாம் கரையும் பனியின் வீரியமோ கலந்தால் [...]
பாடுபடு!
நகுலா சிவநாதன் பாடுபடு! அன்பும் பண்பும் குணமாகும் அதுவே அகத்தின் அழகாகும் இன்பம் என்றும் இதமாகும் இதுவே மகிழ்வின் அடையாளம் [...]
ஒழுக்கம்
இல 76 தலைப்பு = ஒழுக்கம் ஒழுக்கம் உயிரை விட மேலானது ஒழுக்கம் இல்லாதவர் வாழ்க்கையில் நன்மைகளை காண முடியாது [...]

https://gzzbmepc.com – Ivoxeidhe Utefori https://aaqxidivhs.com
https://gzzbmepc.com – Omoriwogo Uqayju https://aaqxidivhs.com
https://gzzbmepc.com – Lafikixe Egoyorpib https://aaqxidivhs.com