முடிவில்லாத் தொடக்கம் 84 முடிவில்லாத் தொடக்கம் 84
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 05-02-2026 வாழ்வு முடிவில்லாத் தொடர்ச்சி வலிகளும் இன்பமும் வளைந்து நெளிந்து வட்டமிடும் சுழற்சி முடிந்து விட்டதென மூடிவைத்த புத்தகத்தை புதியதொரு தளிர்க்கரம் புன்னகையோடு புரட்டுகிறது அத்தியாயம் மாறலாம் அனுபவம் கூடலாம் முற்றுப்புள்ளி இடலாம் மீண்டும் முகவுரை தொடரலாம் [...]
