என்னவென புரியவில்லை
செல்வி.நித்தியானந்தன்
என்னவென புரியவில்லை
ஏன்எனக்கு இப்படி
என்னவெனபுரியவில்லை
என்நேரம் சரியில்லையா
புரிந்து கொள்ளவே
முடியவில்லை
காலநிலை மாற்றம்
தொடர் மழையாகவும்
வெயிலாகவும் மாறவே
ஏழரைசனி பிடித்ததுவா
ஏழுநாள் படுக்கை
இரண்டு நாள் ஓய்வு
முடியவில்லை என்னால் புரியவில்லை
வெளியில் போவதுமில்லை
வீட்டுக்குள் கோழி
அடைபடுத்த கோழியாய்
இரண்டு வாரம்
மின்னல் வேகத்தில்
பறக்கனும்
இனி இறைவன்
எழுதிய விதி
மூச்சுக்கு மூச்சு
பிள்ளையின் நினைவு
முழுமதி போல்
அவன் முகம்
மூச்சுக்குள்ளே முழு
வண்ணமாய்.
செல்வி.நித்தியானந்தன்
Author: arunwebhosting@gmail.com
Related Post
“புதையுண்ட மலையகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(562) தெரிகின்ற தூரமும் தொடுகின்ற வானமும் பணிந்து வந்த அந்த வானத்தை காண விரைந்த என்மனம் [...]
மாசி திங்கள்
வியாழன் கவி 2292 மாசி திங்கள்.. மாசித் திங்கள் மனதோரம் சாரல் மனதை வருடும் நாட்களின் சேரல் குறுகிய காலத்தின் [...]
கலந்து விட்ட உண்மைகள்
ராணி சம்பந்தர் பாதியைப் பாதியான மீதி தேடுது பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது பிறந்தது ஒன்று இரண்டு ஆகுதே அறக்கப்பறக்க [...]
