Category: வியாழன் கவிதைகள்

உயிரான உறவு.. உயிரான உறவு..

வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் காலமெலாம் தாங்கி நின்று கற்றிடவும் வல்லமை தனை பெற்றிட தந்தை உயிரான உறவாம்.. காதலில் மூழ்கியெழுந்து கண்ணியம் தனை சுமந்து [...]

உயிரான உறவே… உயிரான உறவே…

வசந்தா ஜெகதீசன் உயிரான உறவே… வெற்றி மிகு வாழ்வில் வீறு கொள்ளும் சிந்தை பற்றியே படர்கின்ற பாதையின் செதுக்கல் பாசமுடன் காட்டி நேசமுடன் நிமிர்த்தி வாழும் வழி சுட்டும் வரலாற்றுப் புதுமை தாய்மை என்னும் அன்பே தரணி முதல் உறவு தனக்கெனவே [...]

உயிரான உறவு….. உயிரான உறவு…..

இரா.விஜயகௌரி வைகறைகள் உயிர்ப்பெழுதும் வனப்பு மிக்க விடியலுக்கு தினமெழுதும் மொழிப்புனலாய் கனவெழுதும் தேவதை இவள் தன்வலியை தான் மறப்பாள் உதிரத்துள் உறவு சொல்வாள் கானகத்து பயிர் செழிக்க கண் இமைக்குள் பூட்டி வைப்பாள் வித்தகத்தை தினம் நிறைப்பாள் விளைபயிரை செழிக்க வைப்பாள் [...]

உயிரான உறவே-2153 ஜெயா நடேசன் உயிரான உறவே-2153 ஜெயா நடேசன்

பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து குழந்தையின் முகத்தை பார்ப்பாள் பிரசவித்த வேதனையும் மறப்பாள் உதிரத்தை பாலாக்கி ஊட்டி மகிழ்வாள் மடியை தொட்டிலாக்கி அணைத்து காலை நீட்டி படுக்கையாக்கி பிள்ளளைகளை தாலாட்டி சீராட்டி ஆராரோ சொல்லி தூங்க வைப்பாள் எட்டி காலால் உதைக்கும்போது [...]

உயிரான உயிரே உயிரான உயிரே

ராணி சம்பந்தர் பயிருக்கு மண் சொந்தம் உயிருக்குக் கண்ணான கணவன் மனைவி பந்தம் மெய்யான இன்பம் வேலி பொய்யான துன்பம் போலி உய்த்தறிந்தால் அது ஜாலி யாருக்கு யார் சேரும் என்பது எவருக்கு எவர் தேறும் எதுவும் அவரவர் விதியின் பதி [...]

உயிரான உயிரே உயிரான உயிரே

உயிரான உயிரே ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை நீங்காத உயிராய் உயிரானாய் நீயும் ஆருயிரே ஆனந்தப் பூங்காற்றின் ஓசையாய் என்னகம் புகுந்தவா ஏற்றமாய் வழிவகுத்தவா முன்னைய தவப்பயன் உனையே அடைந்தது இன்முகம் கண்டதும் இன்பமே பொங்குமே அன்பாலே என்னை அரவணைத்த [...]

நெல்லு வயல் காடு நெல்லு வயல் காடு

வயிதா முகமட் நெல்லு வயல் காடு நீஎனக்கு சோறு தங்கம் வாழ்வுக்கு வறுமை தீர்து வயிற்றுக்கு பசிதீர்து காற்றோடு கதைபேசி காதலியே கனிந்து௫வி நீ இ௫ப்பாய் இசையாலே சந்தமமைத்து திசைசாய்ந்து அசைபோட்டு கதீீராலே கலகலத்து தலைசாய்ந்து வரவேற்று மடிந்து மகிழ்ந்தி௫ப்பாய் ஆத்மாவை [...]

வானிலை நிபுணருக்கு வாழ்த்து வானிலை நிபுணருக்கு வாழ்த்து

சக்தி சிறினிசங்கர் அறுசீர் விருத்தம் சீர் வரையறை: விளம் விளம் விளம்/ விளம் விளம் விளம் அறிவியல் ஆர்வலர் உலகினை ஆள்பவர் அவரது சேவையில் குறியது இருந்திடும் குறிப்புகள் குறித்திடக் குவலயம் கேட்டிடும் நெறிமுறை சொல்பவர் நிமிடமும் நேரமும் சரியென உரைப்பவர் [...]

அமைதியின் முகவடிவமே அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே இது இதை தெரிந்தவன் முதிர்ந்த மனிதன் தன்னை காத்துக் கொள்பவன் இதை கொள்வான் மனிதனை உள்ளார்ந்து சிதையாமல் காப்பது [...]

” சுதந்திரம் “ ” சுதந்திரம் “

ரஜனி அன்ரன் (B.A) ” சுதந்திரம் ” 05.02.2026 சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை அதுவே ஒவ்வொரு மனிதனதும் பிறப்புரிமை சுதந்திரமென்பது வெறும் உரிமையல்ல அதுஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்புரிமை தடையின்றி வாழும் முழுமையான உரிமையே உண்மையான சுதந்திரம் ! தலை நிமிர்ந்து [...]