என்னவென புரியவில்லை
செல்வி.நித்தியானந்தன்
என்னவென புரியவில்லை
ஏன்எனக்கு இப்படி
என்னவெனபுரியவில்லை
என்நேரம் சரியில்லையா
புரிந்து கொள்ளவே
முடியவில்லை
காலநிலை மாற்றம்
தொடர் மழையாகவும்
வெயிலாகவும் மாறவே
ஏழரைசனி பிடித்ததுவா
ஏழுநாள் படுக்கை
இரண்டு நாள் ஓய்வு
முடியவில்லை என்னால் புரியவில்லை
வெளியில் போவதுமில்லை
வீட்டுக்குள் கோழி
அடைபடுத்த கோழியாய்
இரண்டு வாரம்
மின்னல் வேகத்தில்
பறக்கனும்
இனி இறைவன்
எழுதிய விதி
மூச்சுக்கு மூச்சு
பிள்ளையின் நினைவு
முழுமதி போல்
அவன் முகம்
மூச்சுக்குள்ளே முழு
வண்ணமாய்.
செல்வி.நித்தியானந்தன்
Author: arunwebhosting@gmail.com
Related Post
தருவாய் தளிராய்…
வசந்தா ஜெகதீசன் தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும் தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும் பருவ எழிலில் பண்பட்டு வாழும் தருவே [...]
உருமாறும் பனித்துளிகள்
ராணி சம்பந்தர் இரவு பகல் ஓய்வின்றித் தூவிய பனி முட்டைகள் இலை உதிர்ந்த மொட்டை மரங்களில் வட்டப் பூவால் கொத்துக்கொத்தாக்கியது [...]
நினைவின் ஓரத்தில்..
வியாழன் கவி 2284!! நினைவுகளின் ஓரத்தில்..!! மறத்தல் அரியதாய் மனதிலே இறத்தல் வரை தொடரலாம் கரையும் பனியின் வீரியமோ கலந்தால் [...]
