Category: வியாழன் கவிதைகள்

மாசி திங்கள் மாசி திங்கள்

வியாழன் கவி 2292 மாசி திங்கள்.. மாசித் திங்கள் மனதோரம் சாரல் மனதை வருடும் நாட்களின் சேரல் குறுகிய காலத்தின் மென்மைவருடல் அறுதியாய் அழகாய் பிறந்ததே சீராம்.. சிவன் இராத்திரி பக்தியின் இராகம் சிறப்பொடு விழி திறந்தே வாங்கும் வரம் கரங்களில் [...]

கலந்து விட்ட உண்மைகள் கலந்து விட்ட உண்மைகள்

ராணி சம்பந்தர் பாதியைப் பாதியான மீதி தேடுது பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது பிறந்தது ஒன்று இரண்டு ஆகுதே அறக்கப்பறக்க ஓடி ஓடியே நாடி உழைத்து நல் வாழ்வு தொலைய இன்பம் இதுவென்ற துன்ப துயரம் பெற்றோர் இரவு பகலின்றி மௌனம் [...]

காதலின் பெருமை 2157 ஜெயா நடேசன் காதலின் பெருமை 2157 ஜெயா நடேசன்

காதல் கருவறை தொடங்கி கல்லறை வரை நீடிக்கும் காதல் அன்றேல் சாதல் என்பர் காதலிப்பார் யாருமில்லை என்பார் உண்மை காதலை உயிரென மதிப்பர் முதல் காதல் என்றும் நினைவிலிருக்கும் ஜாதி மதம் பணம் பதவி அழகு பார்க்காது உண்மையாக காதலியுங்கள் ஆதாம் [...]

உயிரான உறவு உயிரான உறவு

நகுலா சிவநாதன் உயிரான உறவு உயிரான காதல் உளத்துக்காதல் பயிராக வளரும் பண்பாட்டுக்காதல் நிலவாக உலவும் நித்தியக் காதல் நீண்டு நெடிதுயர்ந்து ஓங்கும் காதலிது உள்ளத்து உணர்வுகளில் எழுந்த காதல் வெள்ளமாய்ப் பெருகிய அந்தக்காதல் பள்ளம் மேடு பார்க்காமல் ஓடியகாதல் பாய்ந்து [...]

உயிரான உறவு 86 உயிரான உறவு 86

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-02-2026 உயிரான உறவு என் தாயே உயிரெனக்கு தந்தவள் நீயே மூச்சாய் நின்று பேச்சு தந்தவளே-என் மூச்சுள்ள வரை உனை சுமப்பேன் பல பிள்ளை ஈன்றபோதும் பாரபட்சமன்றி பாசம் தந்து திகைக்க வைக்கும் அன்பு மழையே தித்திக்க [...]

உயிரான உறவே……. உயிரான உறவே…….

ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே….. 12.02.2026 அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம் இசையோடுகலவி இசைவால் உயிராகிய உறவே உணர்வினில் கலந்தஉயிரே என்உயிரின் துடிப்பு நீயே நிழலாய்வந்து நிலைகொண்டு நிஜமாய்வாழும் என்பாதி நீயே ! எங்கோபிறந்து எங்கோவளர்ந்து இணையாகிய ஏதுமறியாச் சொந்தமிது [...]

௨யிரான காதல் ௨யிரான காதல்

வஜிதா முஹம்மட் ௨யிரான காதல் க௫வுக்குள் ௨யிராகி க௫ணைக்குள் நிஜமாகி வலிகளை வரமாக்கி ௨யி௫க்குள் ௨றவு தாயே மூச்சு முட்டும் பாசம் மொழியின்றி பேசும் நேசம் ௨ணர்வின் தூறல் ௨ரசும் ௨யிராய் காதல் வீசும் க௫வோடு க௫வாகி காதலோடு ௨௫வாகி ஈர்யிணைவின் [...]

உயிரான உறவு உயிரான உறவு

செல்வி நித்தியானந்தன் உயிரான உறவு உயிருக்குள் கருவாகி உதிரத்துள் சுமையாகி உவகையில் இணைவாகி உள்ளமதில் கொள்ளை கொண்ட தாய்அவரே உலகைவிட்டு ஆறு ஆண்டு கடந்ததே உம்நினைவு எம்மை விட்டு அகலாதே உயிரான உறவுகள் உதிரப் பிணைப்புகள் உரிமை உணர்வுகள் உசிரை எடுக்கினம் [...]

“உயிரான உறவே” “உயிரான உறவே”

நேவிஸ் பிலிப் இல்(563) உயிரான உறவாக இறை என்பேனா மறை என்பேனா அன்னை என்பேனா தந்தை என்பேனா தாயுமானவன் என்பேனா பத்து மாதம் சுமந்து பெற்று குருதியை பாலாயூட்டி அன்பாய் வளர்த்தெடுத்த என் அம்மா தோளிலே எனை சுமந்து மனதிலே நேசம் [...]

உயிரான உறவு உயிரான உறவு

இல 77 உயிரான உறவு நாம் பிறந்ததிலிருந்து முதல் முதல் வந்த உயிரான உறவு எமது பெற்றோர்களே அன்பும் பாதுகாப்பும் நிறைந்த உலகம் இவர்களிடத்தில் மட்டுமே விருப்பங்களை வெளிக்காட்ட முன் அறிந்து எமது தேவைகளை நிறைவு செய்பவர்கள் இவர்களே அன்பு கருணை [...]