காதலின் பெருமை 2157 ஜெயா நடேசன்
காதல் கருவறை தொடங்கி
கல்லறை வரை நீடிக்கும்
காதல் அன்றேல் சாதல் என்பர்
காதலிப்பார் யாருமில்லை என்பார்
உண்மை காதலை உயிரென மதிப்பர்
முதல் காதல் என்றும் நினைவிலிருக்கும்
ஜாதி மதம் பணம் பதவி அழகு
பார்க்காது உண்மையாக காதலியுங்கள்
ஆதாம் ஏவாள் ஷாஜகான் மும்தாஸ்
அம்பிகாவதி அமராவதி மாதவி கோவலன்
இவர்களைப் போல காதலியுஙகள்
காதல் காற்றைப் போன்றது
அன்பை பரிமாறிக் கொள்வதே காதல்
காதலின் அர்த்தம் புரிந்தால் தோற்பது கிடையாது
Author: arunwebhosting@gmail.com
Related Post
“உயிரான உறவே”
நேவிஸ் பிலிப் இல்(563) உயிரான உறவாக இறை என்பேனா மறை என்பேனா அன்னை என்பேனா தந்தை என்பேனா தாயுமானவன் என்பேனா [...]
உயிரான உறவே-2153 ஜெயா நடேசன்
பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து குழந்தையின் முகத்தை பார்ப்பாள் பிரசவித்த வேதனையும் மறப்பாள் உதிரத்தை பாலாக்கி ஊட்டி மகிழ்வாள் மடியை [...]
என்னவென புரியவில்லை
செல்வி.நித்தியானந்தன் என்னவென புரியவில்லை ஏன்எனக்கு இப்படி என்னவெனபுரியவில்லை என்நேரம் சரியில்லையா புரிந்து கொள்ளவே முடியவில்லை காலநிலை மாற்றம் தொடர் மழையாகவும் [...]
