“புதையுண்ட மலையகம்” “புதையுண்ட மலையகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(562) தெரிகின்ற தூரமும் தொடுகின்ற வானமும் பணிந்து வந்த அந்த வானத்தை காண விரைந்த என்மனம் கசிந்து கரைகின்றது பசுமைச் சாயம் கவிழ்ந்த முகடுகள் கூடை சுமந்து குனிந்த முக்காட்டுப் பெண்கள் வளைந்து நெளிந்த பாதைகளில் ஊர்ந்து [...]
