Day: February 18, 2026

தருவாய் தளிராய்… தருவாய் தளிராய்…

வசந்தா ஜெகதீசன் தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும் தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும் பருவ எழிலில் பண்பட்டு வாழும் தருவே புவியைத் தாங்கிடும் சக்தி தருமே மழையை புவியீர்ப்பு சுழற்சி தளிராய் இலையாய் சருகாய் உதிரும் பருவச் சுழற்சியில் பயனை விதைக்கும் [...]

மாசி திங்கள் மாசி திங்கள்

வியாழன் கவி 2292 மாசி திங்கள்.. மாசித் திங்கள் மனதோரம் சாரல் மனதை வருடும் நாட்களின் சேரல் குறுகிய காலத்தின் மென்மைவருடல் அறுதியாய் அழகாய் பிறந்ததே சீராம்.. சிவன் இராத்திரி பக்தியின் இராகம் சிறப்பொடு விழி திறந்தே வாங்கும் வரம் கரங்களில் [...]

கலந்து விட்ட உண்மைகள் கலந்து விட்ட உண்மைகள்

ராணி சம்பந்தர் பாதியைப் பாதியான மீதி தேடுது பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது பிறந்தது ஒன்று இரண்டு ஆகுதே அறக்கப்பறக்க ஓடி ஓடியே நாடி உழைத்து நல் வாழ்வு தொலைய இன்பம் இதுவென்ற துன்ப துயரம் பெற்றோர் இரவு பகலின்றி மௌனம் [...]

காதலின் பெருமை 2157 ஜெயா நடேசன் காதலின் பெருமை 2157 ஜெயா நடேசன்

காதல் கருவறை தொடங்கி கல்லறை வரை நீடிக்கும் காதல் அன்றேல் சாதல் என்பர் காதலிப்பார் யாருமில்லை என்பார் உண்மை காதலை உயிரென மதிப்பர் முதல் காதல் என்றும் நினைவிலிருக்கும் ஜாதி மதம் பணம் பதவி அழகு பார்க்காது உண்மையாக காதலியுங்கள் ஆதாம் [...]