௨யிரான காதல்
வஜிதா முஹம்மட்
௨யிரான காதல்
க௫வுக்குள் ௨யிராகி
க௫ணைக்குள் நிஜமாகி
வலிகளை வரமாக்கி
௨யி௫க்குள் ௨றவு தாயே
மூச்சு முட்டும் பாசம்
மொழியின்றி பேசும் நேசம்
௨ணர்வின் தூறல் ௨ரசும்
௨யிராய் காதல் வீசும்
க௫வோடு க௫வாகி
காதலோடு ௨௫வாகி
ஈர்யிணைவின் ஆத்மா
ஈடுயிணையில்லை அம்மா
என்னுள் ௨லாவிவ௫ம் பெற்றோர்
எனக்குள் ஆழ்ந்தி௫க்கும் துணையும்
என்னாலே உயிர்காத்த மகவும்
௨றவுகளின்௨யிரான காதல்
௨யிர்கள் அனைத்தும் பொக்கிசமே!
வஜிதா முஹம்மட்
Author: arunwebhosting@gmail.com
Related Post
தருவாய் தளிராய்…
வசந்தா ஜெகதீசன் தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும் தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும் பருவ எழிலில் பண்பட்டு வாழும் தருவே [...]
நெல்லு வயல் காடு
வயிதா முகமட் நெல்லு வயல் காடு நீஎனக்கு சோறு தங்கம் வாழ்வுக்கு வறுமை தீர்து வயிற்றுக்கு பசிதீர்து காற்றோடு கதைபேசி [...]
” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026 அன்னைத் தமிழே அருமருந்தே அமுதத் தமிழாய் மலர்ந்தவளே முன்னைத் [...]
