நினைவின் ஓரத்தில்..
வியாழன் கவி 2284!!
நினைவுகளின் ஓரத்தில்..!!
மறத்தல் அரியதாய் மனதிலே
இறத்தல் வரை தொடரலாம்
கரையும் பனியின் வீரியமோ
கலந்தால் மனிதம் சிறக்குமே
மூளையின் நரம்பு இறுக்கத்தில்
மூலையின் ஓரமாய் குந்தும்
இளமை கால நடப்பின் சில
இரக்கம் அற்றே பயணம் போகும்..
நன்றி மறத்தல் நலமல்லவே
அன்றி நல்லதை தேக்கலாம்
நோயின் பிடிக்கும் காரணமாம்
வாயின் வழியே பயணிக்கும்..
சிவதர்சனி இராகவன்
5/2/2026
Author: arunwebhosting@gmail.com
3 thoughts on “நினைவின் ஓரத்தில்..”
Leave a Reply to x88vip Cancel reply
Related Post
புனித ரமலானே வ௫க
வஜிதா முகமட் புனித ரமலானே வ௫க இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம் இரவு பகல் படைத்தவனை போற்றி வணங்கியி௫க்கும் நேரம் [...]
உயிரான உறவு..
வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் [...]
நெல்லு வயல் காடு
வயிதா முகமட் நெல்லு வயல் காடு நீஎனக்கு சோறு தங்கம் வாழ்வுக்கு வறுமை தீர்து வயிற்றுக்கு பசிதீர்து காற்றோடு கதைபேசி [...]

Yo, x88vip! Just checked them out. Feels secure and gameplay’s smooth, man. Definitely worth a look if you’re looking for something reliable. Check them out at x88vip.
Okay, so the first impression of 678gamelogin seems slick. I just want to see how easy it is to navigate. Good luck to everyone. Give it a login and see: 678gamelogin
Looking for a new betting site and 747bet came up. Worth a shot, right? Let’s see if I can win some money! Check it out here: 747bet