புரிய முயலாதே 2
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள் மூழ்கி வெளிவந்திருக்கின்றேன்
அது அனுபவிக்க வேண்டிய
ஒரு மர்மம்
ஜெயம்
19-02-2026
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவு
செல்வி நித்தியானந்தன் உயிரான உறவு உயிருக்குள் கருவாகி உதிரத்துள் சுமையாகி உவகையில் இணைவாகி உள்ளமதில் கொள்ளை கொண்ட தாய்அவரே உலகைவிட்டு [...]
உயிரான உறவே-2153 ஜெயா நடேசன்
பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து குழந்தையின் முகத்தை பார்ப்பாள் பிரசவித்த வேதனையும் மறப்பாள் உதிரத்தை பாலாக்கி ஊட்டி மகிழ்வாள் மடியை [...]
காதலின் பெருமை 2157 ஜெயா நடேசன்
காதல் கருவறை தொடங்கி கல்லறை வரை நீடிக்கும் காதல் அன்றேல் சாதல் என்பர் காதலிப்பார் யாருமில்லை என்பார் உண்மை காதலை [...]
